Wednesday, 9 September 2015

உடற்பயிற்சி செய்யும் பொழுது முகத்தை வைத்து கொள்ளும் முறை

உடற்பயிற்சி செய்யும் பொழுது முகத்தை வைத்து கொள்ளும் முறை :




ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பொழுது உங்களது முகத்தை டென்ஷன் ஆகா வைத்து உடற்பயிற்சி செய்யாதிர்கள்... அப்படி உடற்பயிற்சி செய்தால்  உங்கள் முகத்தில் முகக்கலை  இருக்காது. எனவே இனி உடற்பயிற்சி செய்யும் பொழுது சிரித்தது போல முகத்தை வைத்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment